< Back
மாநில செய்திகள்
கட்டிட தொழிலாளி தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கட்டிட தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
13 Oct 2022 12:15 AM IST

கிருஷ்ணகிரியில் மனைவி கோபித்து சென்றதால் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி, பழையபேட்டை பெங்காளி தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது29). கட்டிட தொழிலாளி. இவர் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு அவரது மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த அருண்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்