< Back
மாநில செய்திகள்
கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
18 Sept 2022 12:15 AM IST

கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

பர்கூர்:

பர்கூர் காந்தி நகரை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் சமீபகாலமாக குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஞானவேல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்