< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
விஷம் குடித்து பெண் தற்கொலை
|3 Sept 2022 9:53 PM IST
கடத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மொரப்பூர்:
கடத்தூர் அருகே உள்ள நொச்சிக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி வசந்தி (வயது 30). இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் வசந்தி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று வசந்தி விஷம் குடித்து தற்கொலை செய்து கொணடார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.