< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
லாரி உரிமையாளர் தற்கொலை
|6 Aug 2022 11:13 PM IST
மொரப்பூர் அருகே லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள கசியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 47) லாரி உரிமையாளர். லாரி வாங்கியதால் சேகருக்கு கடன் சுமை அதிகமானது. இதனால் மனமுடைந்த சேகர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.