< Back
மாநில செய்திகள்
ஓசூரில் தனியார் நிறுவன உரிமையாளர் தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில் தனியார் நிறுவன உரிமையாளர் தற்கொலை

தினத்தந்தி
|
25 July 2023 1:15 AM IST

ஓசூர்

ஓசூர் ராஜேஸ்வரி லேஅவுட் அனுமேப்பள்ளியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 36). இவர், ஒரு நிறுவனம் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன வேதனையடைந்த ராஜசேகர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்