< Back
மாநில செய்திகள்
அறுவடைக்கு தயாரான செங்கரும்புகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

அறுவடைக்கு தயாரான செங்கரும்புகள்

தினத்தந்தி
|
2 Jan 2023 12:15 AM IST

பெரம்பலூர்-துறையூர் சாலையில் களரம்பட்டியில் சாகுபடி செய்யப்பட்ட செங்கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பெரம்பலூர்-துறையூர் சாலையில் களரம்பட்டியில் சாகுபடி செய்யப்பட்ட செங்கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்