< Back
மாநில செய்திகள்
கரும்பு வெட்டும் பணி மும்முரம்
கரூர்
மாநில செய்திகள்

கரும்பு வெட்டும் பணி மும்முரம்

தினத்தந்தி
|
26 July 2023 12:35 AM IST

நொய்யல் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விளைந்த கரும்பை தொழிலாளர்கள் வெட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டபோது எடுத்தபடம்.

கரூர் மாவட்ட விவசாயிகள் கரும்பை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் நொய்யல் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விளைந்த கரும்பை தொழிலாளர்கள் வெட்டி வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கு அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டபோது எடுத்தபடம்.

மேலும் செய்திகள்