< Back
மாநில செய்திகள்
திடீர் மழை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

திடீர் மழை

தினத்தந்தி
|
5 Sept 2022 2:27 AM IST

நெல்லையில் திடீர் மழை

நெல்லையில் நேற்று பகலில் வெயில் வாட்டியது. மாலை 5 மணி அளவில் மேக கூட்டங்கள் சேர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் பரவலாக மழை பெய்தது. இதனால் நெல்லையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது.

மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி ரோட்டில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. ரெட்டியார்பட்டி ரோடு, கரீம் நகர் மற்றும் தாய் நகர் அருகே சாக்கடை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு நடந்து சென்றனர்.

மேலும் செய்திகள்