< Back
மாநில செய்திகள்
திடீர் உடல்நலக்குறைவு: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
மாநில செய்திகள்

திடீர் உடல்நலக்குறைவு: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
25 Dec 2022 10:21 AM IST

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவால் காரணமான சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து துரைமுருகன் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதையடுத்து துரைமுருகன் இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்