< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகள் பிரார்த்தனை
|8 July 2023 2:07 AM IST
மணிப்பூரில் கலவரம் ஓய்ந்து அமைதி திரும்ப வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவ-மாணவிகள் பிரார்த்தனை செய்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் பல நாட்களாக இனக்கலவரத்தில் அப்பகுதி மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். அந்த மாநிலத்தில் கலவரம் ஓய்ந்து அமைதி திரும்ப வேண்டும் என்பதற்காக வாடிப்பட்டியில் பள்ளி மாணவ-மாணவிகள் பிரார்த்தனை செய்தனர். அதோடு சேவ் மணிப்பூர் என்ற ஆங்கில எழுத்தில் மாணவ-மாணவிகள் வரிசையாக நின்று கூட்டு வழிபாடு நடத்தினர்.