< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு வரவேற்பு
தென்காசி
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு வரவேற்பு

தினத்தந்தி
|
15 Jun 2023 12:15 AM IST

கடையநல்லூர் லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவர்களுக்கு உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடையநல்லூர்:

கடையநல்லூர் முத்துசாமிபுரத்தில் செயல்பட்டு வரும் லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேசன் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து 1-ம் முதல் 5-ம் வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவ - மாணவிகளை தாளாளர் அண்ணாதுரை, செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் மாரியப்பன், முதல்வர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

மேலும் செய்திகள்