< Back
மாநில செய்திகள்
மாணவர்கள் முற்றுகை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

மாணவர்கள் முற்றுகை

தினத்தந்தி
|
16 Aug 2022 11:12 PM IST

ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையை மாணவர்கள் முற்றுகை

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து செக்காரக்குடிக்கு தினமும் மாலை 5.20 மணிக்கு செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று இயக்கப்படவில்லை. இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகள், ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மாற்று பஸ்சில் மாணவ-மாணவிகளை அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்