< Back
மாநில செய்திகள்
ஓசூரில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
15 Jun 2023 12:15 AM IST

ஓசூர்

ஓசூர் டவுன் போலீசார் தளி சாலையில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 பேரை போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் தலா 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா வைத்திருந்த கெலமங்கலம் ஜீவா நகரை சேர்ந்த தமிழரசன் (வயது 20), சிங்கிரிப்பள்ளியை சேர்ந்த சதீஷ் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்