< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
புயல் எச்சரிக்கை கூண்டு
|11 Sept 2022 11:25 PM IST
பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன்காரணமாக மழை எச்சரிக்கை விடு்க்கப்பட்டு இருப்பதால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.