< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
தயாராகும் கிருஷ்ணர் சிலைகள்
|6 Aug 2022 7:34 PM GMT
தயாராகும் கிருஷ்ணர் சிலைகள்
வருகி்ற 19-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தியையொட்டி மதுரை மாட்டுத்தாவணி அருகே விற்பனைக்காக தயாரித்த கிருஷ்ணர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளியை காணலாம்.