< Back
மாநில செய்திகள்
மாநில அளவிலான சிலம்பம் போட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மாநில அளவிலான சிலம்பம் போட்டி

தினத்தந்தி
|
25 Feb 2023 6:30 PM GMT

புதுக்கோட்டையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சிறுவர்களுக்கான பிரிவில் இருவர் சிலம்பம் சுற்றிய போது எடுத்த படம்.

மேலும் செய்திகள்