< Back
மாநில செய்திகள்
எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் ேதர்வினை 25,257 பேர் எழுதினர்
விருதுநகர்
மாநில செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் ேதர்வினை 25,257 பேர் எழுதினர்

தினத்தந்தி
|
18 April 2023 12:24 AM IST

விருதுநகர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் ேதர்வினை 25,257 பேர் எழுதினர்


விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் பொதுத்தேர்வில் 12,973 மாணவர்களும், 12,959 மாணவிகளும் ஆக மொத்தம் 25,932 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 12,498 மாணவர்களும், 12,759 மாணவிகளும் ஆக மொத்தம் 25,257 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். 475 மாணவர்களும், 200 மாணவிகளும் ஆக மொத்தம் 675 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேற்கண்ட தகவலை மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்