< Back
மாநில செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற கூட்டம்
விருதுநகர்
மாநில செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற கூட்டம்

தினத்தந்தி
|
1 July 2022 12:01 AM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் செல்வமணி, நகர்மன்ற ஆணையாளர் ராஜமாணிக்கம், பொறியாளர் தங்கப்பாண்டியன், நகர் நல அலுவலர் கவி பிரியா, மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் ஏராளமான அடிப்படை பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீர் சீராக கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து பிரச்சினைகளையும் விரைவில் தீர்ப்போம் என நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன்பேசினார்.

மேலும் செய்திகள்