< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு யாகம்
|28 Oct 2022 1:58 AM IST
அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.
முசிறி:
முசிறியில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திரிசதி யாகம் நடைபெற்றது. இதையொட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. விபூதியுடன் கூடிய மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.