< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
கோவில்களில் சிறப்பு வழிபாடு
|30 Nov 2022 12:52 AM IST
கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அரியலூர் மாவட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று முன்தினம் கார்த்திகை 2-வது சோமவார விழா நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். சில கோவில்களில் சங்காபிஷேகம் நடந்தது.