< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
கோவில்களில் சிறப்பு வழிபாடு
|6 Aug 2022 12:58 AM IST
கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அரியலூர் பகுதியில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர், அம்மனுக்கு சிறப்பு அபிஷகம் செய்து வழிபட்டனர். ராஜகாளியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் அம்மனுக்கு 108 புடவைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.