< Back
மாநில செய்திகள்
கோவில்களில் சிறப்பு வழிபாடு
அரியலூர்
மாநில செய்திகள்

கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
18 July 2023 12:41 AM IST

கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். நேற்று ஆடி மாத பிறப்பு மற்றும் ஆடி மாதத்தின் முதல் அமாவாசை என்பதால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்