< Back
மாநில செய்திகள்
சொர்ண பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
கரூர்
மாநில செய்திகள்

சொர்ண பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
21 July 2022 11:12 PM IST

தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தோட்டக்குறிச்சி சேங்கல் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சொர்ண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வளர்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், தயிர், பன்னீர் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

மேலும் செய்திகள்