< Back
மாநில செய்திகள்
சிறப்பு ஆராதனை
தென்காசி
மாநில செய்திகள்

சிறப்பு ஆராதனை

தினத்தந்தி
|
8 April 2023 12:15 AM IST

கிறிஸ்தவ ஆலயத்தில் சிறப்பு ஆராதனை நடந்தது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோவிலூற்று சேகரம் மேலகிருஷ்ணபேரி திருச்சபை கிறிஸ்து ஆலயத்தில் சிலுவைப்பாடுகள் குறித்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் சபை ஊழியர் ஆனந்த் தலைமையில் 7 வார்த்தை தியான சிறப்பு செய்தி ஏறெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சபை மக்கள் அனைவருக்கும் அசன உணவு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்