< Back
மாநில செய்திகள்
தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
18 Feb 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மாத ஏகாதசியை யொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமி உள்புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்