< Back
மாநில செய்திகள்
விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
விருதுநகர்
மாநில செய்திகள்

விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
2 Oct 2023 9:39 PM GMT

விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆலங்குளம் அண்ணாநகர் விநாயகர் கோவில், பாரதிநகர் விநாயகர் கோவில், இருளப்ப நகர் விநாயகர் கோவில், சிமெண்டு ஆலை காலனி விநாயகர் கோவில், பெரியார்நகர் விநாயகர் கோவில், தேவர்நகர் விநாயகர் கோவில், ராசாப்பட்டி விநாயகர் கோவில், சங்கரமூர்த்தி பட்டி விநாயகர் கோவில், காளவாசல் விநாயகர் கோவில், தொம்பகுளம் விநாயகர் கோவில், வி.புதூர் விநாயகர் கோவில், சட்டி கிணறு விநாயகர் கோவில், கண்மாய்பட்டி விநாயகர் கோவில், கல்லமநாயக்கர்பட்டி விநாயகர் கோவில், உப்புபட்டி விநாயகர் கோவில், எதிர்கோட்டை விநாயகர் கோவில் ஆகிய விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்