< Back
மாநில செய்திகள்
சிறப்பு பொங்கல் சந்தை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சிறப்பு பொங்கல் சந்தை

தினத்தந்தி
|
14 Jan 2023 12:15 AM IST

அத்தியூர் கிராமத்தில் இன்று சிறப்பு பொங்கல் சந்தை

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட அத்தியூர் கிராமத்தில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் சந்தை நடைபெறுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு பொங்கல் சந்தை இன்று(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இங்கு அத்தியூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆடுகள் மற்றும் தோட்டத்தில் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்வதற்கும், விவசாயத்துக்கும் தேவையான கருவிகள், ஆடு, மாடுகளுக்கு தேவையான வண்ண கயிறு உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கும் அதிக அளவில் கூடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்