< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
சிறப்பு விசாரணை முகாம்
|23 Sept 2023 12:18 AM IST
பெரம்பலூரில் போலீசாரின் சிறப்பு விசாரணை முகாம் முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 24 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.