< Back
மாநில செய்திகள்
சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
15 Sept 2023 2:15 AM IST

முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 21-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்