< Back
மாநில செய்திகள்
வாைழக்கொல்லைமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
திருவாரூர்
மாநில செய்திகள்

வாைழக்கொல்லைமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

தினத்தந்தி
|
28 Aug 2023 12:15 AM IST

வாைழக்கொல்லைமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

முத்துப்பேட்டையை அடுத்த பேட்டை வாழைக்கொல்லை மாரியம்மன் கோவிலில் ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்