< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
வசந்த விழாவில் சிறப்பு அலங்காரம்
|12 Jun 2022 1:35 AM IST
வசந்த விழாவில் சிறப்பு அலங்காரம்
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் ேகாவிலில் நடைபெற்று வரும் வசந்த விழாவின் 9-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன், பிரியாவிடை -சுந்தரேஸ்வரர் புதுமண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.