< Back
மாநில செய்திகள்
செல்வமுத்துநாகமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

செல்வமுத்துநாகமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

தினத்தந்தி
|
24 March 2023 12:15 AM IST

செல்வமுத்துநாகமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

வேதாரண்யம் அருகே செம்போடை மேற்கு செல்வமுத்துநாகமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் விக்னேஷ்வர பூஜை, நவக்கிரக பரிகார விசேஷ பூஜை ஆகியவை நடந்தது. தொடர்ந்து மஹா அஷ்ட நவகிரக காளி, வாராகி அம்மனுக்கு நிகும்பல (மிளகாய்) யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்