< Back
மாநில செய்திகள்
மகாமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
அரியலூர்
மாநில செய்திகள்

மகாமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

தினத்தந்தி
|
31 July 2023 11:30 PM IST

மகாமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.

அரியலூர் மேளக்கார தெருவில் உள்ள இச்சு மரத்து மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று பால்குட விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதையொட்டி மகா மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மேலும் செய்திகள்