< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
சிறப்பு அலங்கார பூஜை
|2 July 2023 1:45 AM IST
சிறப்பு அலங்கார பூஜை
ஆனி மாத சனிக்கிழமையையொட்டி பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சியில் உள்ள மலையில் வீற்றிருக்கும் நந்தகோபாலசாமி கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி நந்தகோபாலசாமி, பாமா-ருக்குமணியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தபோது எடுத்த படம்.