< Back
மாநில செய்திகள்
சிறப்பு அலங்காரம்
விருதுநகர்
மாநில செய்திகள்

சிறப்பு அலங்காரம்

தினத்தந்தி
|
2 April 2023 12:08 AM IST

சிறப்பு அலங்காரம்

சிவகாசி ஸ்ரீதுர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று அரச, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி அம்மன் கைக்குழந்தையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

மேலும் செய்திகள்