< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
சிறப்பு அலங்காரம்
|2 Jan 2023 12:15 AM IST
புத்தாண்டையொட்டி, போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.