< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
சிறப்பு அலங்காரம்
|5 Nov 2022 12:15 AM IST
சிறப்பு அலங்காரம்
மதுரை மாவட்டம் அழகர்கோவில் ஐப்பசி தைலக்காப்பு திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 2-ம் நாளான நேற்று சுந்தரராஜ பெருமாள் தேவியர்களுடன் பாம்பனையில் சீராப்திநாதன் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.