< Back
மாநில செய்திகள்
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
அரியலூர்
மாநில செய்திகள்

அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

தினத்தந்தி
|
27 Sept 2022 12:22 AM IST

நவராத்திரி விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

நவராத்திரி விழாவையொட்டி அரியலூர் கிருஷ்ணன் கோவில் தெருகாளியம்மன் கோவிலில் உள்ள முகாம்பிகையும், அரியலூர் பெரிய கடைத்தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டுது.

மேலும் செய்திகள்