< Back
மாநில செய்திகள்

விருதுநகர்
மாநில செய்திகள்
சிறப்பு அலங்காரம்

28 Aug 2023 1:07 AM IST
பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் நடைபெற்றது. அப்போது மஞ்சள் நூல் மாலை அணிந்து பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.