< Back
மாநில செய்திகள்
முனியப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

முனியப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
10 Aug 2022 6:34 PM GMT

முனியப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நொய்யல் அருகே முனிநாதபுரத்தில் முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத உற்சவத்தினை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்