< Back
மாநில செய்திகள்
வனதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

வனதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
17 Feb 2023 8:04 PM GMT

வனதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்துவேலி கோவிலில் அருள்பாலித்து வரும் 18 கை வனதுர்க்கை அம்மனுக்கு நேற்று வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இ்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக வன்மீகிநாதசாமிக்கும், சோமகலாஅம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்