< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
பனை விதைகள் விதைப்பு
|17 Nov 2022 12:32 AM IST
நாங்குநேரி அருகே பனை விதைகள் விதைக்கப்பட்டது.
இட்டமொழி:
நாங்குநேரி அருகே உள்ள சிங்கநேரி குளத்தின் கரை பகுதிகளில் பனைமர விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்கநேரி பஞ்சாயத்து தலைவர் முத்துசொர்ணம் சண்முகசுந்தரம் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பணியாளர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பனை விதைகள் விதைத்தனர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.