< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
பனை விதைகள் விதைப்பு
|13 Nov 2022 12:15 AM IST
குலசேகரன்பட்டினம் தருவைகுளத்தை சுற்றி பனை விதைகள் விதைக்கப்பட்டது.
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி வணிகர்கள் முன்னேற்ற சங்கத்தின் 5-வது ஆண்டை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் தருவைகுளத்தை சுற்றி பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மக்கள் நலன் காக்கும் இயக்க பொதுச் செயலாளர் முகைதீன், வணிகர் முன்னேற்ற சங்க தலைவர் அம்புரோஸ், செயலாளர் சதீஷ், இணை செயலாளர் ஜெயபால், துணைத் தலைவர் பிரதீப் கண்ணன், பரக்கத்துல்லா, பொருளாளர் மனோ மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.