< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ
|14 Sept 2023 8:48 AM IST
2வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணிகளில் வனத்துறை ஊழியர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 2வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணிகளில் வனத்துறை ஊழியர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே, காட்டுத்தீ விரைந்து கட்டுப்படுத்தாமல் வனத்துறை மெத்தனம் காட்டுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.