< Back
மாநில செய்திகள்
சமூக நீதி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு
மாநில செய்திகள்

சமூக நீதி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
15 Sept 2023 2:42 AM IST

சமூக நீதி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கடத்தூர்

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் கோபி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் குணசேகரன், புரட்சிகர இளைஞர் முன்னணி கோபி நகர பொறுப்பாளர் ரமேஷ், மனிதநேய மக்கள் கட்சி கோபி நகர தலைவர் ஆடிட்டர் சம்சுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்