< Back
மாநில செய்திகள்
பனிப்பொழிவு
சிவகங்கை
மாநில செய்திகள்

பனிப்பொழிவு

தினத்தந்தி
|
3 Dec 2022 12:15 AM IST

சிவகங்கை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதையொட்டி காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் அதிகாலை பனிப்பொழிவு இருந்தால் அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் விளக்கை எரியவிட்டு செல்வதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்