< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
பனி பொழிவால் மக்கள் பாதிப்பு
|21 Oct 2023 12:42 AM IST
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இறந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதனிடையே கடந்த 2 நாட்களாக வெயில் தாக்கம் குறைந்து இரவு நேரத்தில் கடும் பனிபொழிவு காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர். காலை 8 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.