< Back
மாநில செய்திகள்
கோவிலை மறைத்த பனிப்பொழிவு
அரியலூர்
மாநில செய்திகள்

கோவிலை மறைத்த பனிப்பொழிவு

தினத்தந்தி
|
29 Dec 2022 12:30 AM IST

கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் பனியில் மறைந்தது.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் நேற்று காலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதில் கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் மறைந்தது. தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. இதனால் காலையில் உதித்த சூரியன் வெண்மை நிறத்தில் காட்சியளித்தை பொதுமக்கள் பார்த்து ரசித்து சென்றனர்.

மேலும் செய்திகள்