< Back
மாநில செய்திகள்
மாடுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி
அரியலூர்
மாநில செய்திகள்

மாடுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி

தினத்தந்தி
|
30 Dec 2022 1:00 AM IST

மாடுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட காட்டாத்தூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாடுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தடுப்பூசி பணிகளை கால்நடை உதவி மருத்துவர் செந்தில், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஆனந்தநாயகி ஆகியோர் மேற்கொண்டனர். முகாமில் 300 மாடுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்