< Back
மாநில செய்திகள்
கால்நடைகளுக்கான பெரியம்மை நோய் தடுப்பூசி
கரூர்
மாநில செய்திகள்

கால்நடைகளுக்கான பெரியம்மை நோய் தடுப்பூசி

தினத்தந்தி
|
21 Aug 2023 11:05 PM IST

கால்நடைகளுக்கான பெரியம்மை நோய் தடுப்பூசி நடந்தது.

நொய்யல் கால்நடை மருத்துவமனையின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஓலப்பாளையம் பகுதிகளில் கால்நடைகளுக்கான பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பாஸ்கர் தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல உதவி இயக்குனர் அள்ளி அருள்குமாரி முன்னிலை வைத்தார். நொய்யல் கால்நடை டாக்டர் உஷா தலைமையில் கால்நடை மருத்துவக்குழுவினர் முகாமில் கலந்து கொண்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி போட்டனர்.

மேலும் செய்திகள்